மெளன மொழியாள் மெல்ல மனம் திறந்தாள்.. மதிபோன்ற முகமுடையாள் மென்மையான அகமுடையாள் முகமொழி பேசும் மதியுடையாள் முந்தானையில் முடிந்தாள் மாமனின் மெல்லிய மனதை .. மலர்போன்ற இதழுடையாள் மங்கையவள் மனதைக்கண்டு மானிடர் யாவருமே மயங்குவாரே...
அருமை நண்பரே!
பதிலளிநீக்குஉங்களின் கருத்துக்கு நன்றி..
நீக்கு