வாழ்வின் நெறிமுறையே மொழி வாழ்க்கையே மொழி... சத்தத்தின் வயிற்றில் தவமறியாது தானாகப் பிறப்பது மொழி.. நெகிழ்வையும், மகிழ்வையும் நெஞ்சோடு இணைத்து எளிதில் பிறர் புரியும் வன்னம் எடுத்தாளப்படுவது மொழி.. ஒலிப் பெற்ற பிள்ளைகள் முத்தான எழுத்துக்கள்.. கோர்க்கப்படும் முத்துக்கள் அழகான மாலையாவதைப்போல கோர்க்கப்படும் எழுத்துக்கள் அர்த்தமுள்ள வார்த்தைகளாக வார்க்கப்படும்.. மொழியின் மேன்மையை மொழியறிந்தார் மொழிய - வழி மொழியப்படுவது நீயதியே... மொழியின் மாண்பையும் மேன்மையையும் அறிந்து மொழிக்கு முதல் வணக்கத்தை மொழிவோம்...
புதன், 22 செப்டம்பர், 2021
மொழி

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎனது முதல் வணக்கம்..
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஎன் வலைப்பதிவிற்கு வந்ததற்கு நன்றி அக்கா..
நீக்குநண்பர் கீதா அவர்களுக்கு வணக்கம். எந்த கருத்து ஆசிரியரால் நீக்கப்பட்டது. புரியவில்லை.
நீக்கு